அஞ்சல் துறையில் காலியாக உள்ள Skilled Artisans பணி 8TH PASS OR ITI


 postal


அஞ்சல்  துறையில் காலியாக உள்ள Skilled Artisans பணி 8TH PASS OR ITI

பணி: Skilled Artisans


REQUIRED AGE : 01.07.2020 தேதியின்படி 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.

EDUCATION QUALIFICATION: சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும் அல்லது 8 TH வகுப்பு தேர்ச்சி பெற்ற சம்மந்தப்பட்ட பிரிவுகளில் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிக்க வேண்டும்.

VAANCIES DETAILS
:
1. Motor Vehicle Mechanic - 02
2. Welder - 02
3. Tyreman - 02
4. Tinsmith - 01
5. Blacksmith - 01

SALARY: மாதம் ரூ.19,900


மொத்த காலியிடங்கள்: 08
SELECTION PROCESS: தேர்வு மற்றும் INTERIEW அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

APPLY MODE: www.indianpost.gov.in என்ற வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களில் சுயசான்று செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Senior Manager,
 Mail Motor Services,
134-A,
 S.K.Ahire MARG, Worli,
 Mumbai- 400 018

மேலும் விவரங்கள் அறிய https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/MMSMumbai.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர LAST DATE: 29.02.2020

Comments