தமிழ்நாடு மின்வாரியத்தில் உதவி பொறியாளர் வேலை

தமிழ்நாடு மின்வாரியத்தில் TNEB காலியாக உள்ள 600 உதவி பொறியாளர் பணி
 

மொத்த காலியிடங்கள்: 600

பணியிடம்: தமிழ்நாடு

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: உதவி பொறியாளர் (எலக்ட்ரிக்கல்) - 400
பணி: உதவி பொறியாளர்(மெக்கானிக்கல்) - 125
பணி: உதவி பொறியாளர் (சிவில்) - 75

EDUCATION QUALIFICATION: ENGINEERING துறையில் ELECTRICAL MECHANICAL CIVIL போன்ற பிரிவுகளில் பிஇ அல்லது பி.டெக் முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.


AGE REQUIRED : 01.07.2029 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, விதவைகள் பிரிவைச் சேர்ந்தவர்கள் 35க்குள்ளும், எம்பிசி, டிசி, பிசிஓ, பிசிஎம் பிரிவைச் சேர்ந்தவர்கள் 33க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.39.800 - 1,26,500

SELECTION PROCESS:  WRITTEN EXAM AND INTERVIEW
APPLICATION FESS: ஓசி, பிசிஓ, பிசிஎம், எம்பிசி மற்றும் டிசி பிரிவைச் சேர்ந்தவர்கள் ரூ.1000, எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி மற்றும் விதவைகள், மாற்றுத்திறனாளிகள் பிரிவிவைச் சேர்ந்தவர்கள் ரூ.500 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

APPLY MODE:  https://www.tangedco.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையைான விவரங்கள் அறிய https://www.tangedco.gov.in/linkpdf/AE_NOTIFICATION_ FINAL_PDF.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 27.02.2020

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.02.2020

Comments