ரயில்வே துறையில் மீண்டும் வேலை.......?

தென்மேற்கு ரயில்வேயில்  பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

காலியிடங்கள்: 21

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200

EDUCATION QUALIFICATION: +2 PASS OR   10TH PASS WITH ஏதாவதொரு பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

பணி: Sports Person (Sports Quota

எந்தெந்த விளையாட்டு பிரிவில் காலிப்பணியிடங்கள் ஏற்பட்டுள்ளது அந்த விளையாட்டு பிரிவை சார்ந்தவர்கள் குறைந்தபட்சம் மாநில, பல்கலை அளவிலான போட்டிகளில் விளையாடி குறைந்தபட்சம் மூன்றாவது இடமாவது பெற்றிருக்க வேண்டும். 

Age: 01.01.2021 தேதியின்படி 18 to 25

SELECTION PROCESS
விளையாட்டு தகுதி, கல்வித்தகுதி அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. SC ST WOMEN'S சிறுபான்மையினர் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.250 செலுத்த வேண்டும்.

கட்டணம் செலுத்தும் முறை Crossed Indian Postal Order-ஆக செலுத்த வேண்டும்.
இறுதியாக கீழே கொடுக்கப்பட்டுள்ள முறையில் எடுக்கவும் Indian Postal Order-ஐ Assi.Personnel Officer/HQ & Genl, South Western Railway, 
Hubbali. என்ற பெயருக்கு எடுக்க வேண்டும்.

How to apply
என்ற இணையதளத்தில் சென்று பார்க்கவும் அதில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கவும்

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி தேதி: 28.12.2020

மேலும் விவரங்கள் அறிய https://www.rrchubli.in/Recruitment_compressed.pdf  என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

Comments