இந்திய செயற்கைக் மூட்டுகள் உற்பத்தி கழகத்தில் JOB

இந்திய செயற்கைக் மூட்டுகள் உற்பத்தி கழகத்தில் காலியாக உள்ள 56 ஐடிஐ அப்ரண்டீஸ், பி & ஓ நிபுணர், ஆடியோலஜிஸ்ட் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ALIMCO
மொத்த காலியிடங்கள்: 56

பணியிடம்: இந்தியா முழுவதும்

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: ITI Apprentice    - 26
பணி: P&O Professional - 04
பணி: Audiologist - 25
பணி: Team Leader - 01

தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவில் ITI, பட்டம், முதுகலை பட்டம் பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் பட்டியல் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

APPLICATION MODE: alimco.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள APPLICATION FORM பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Manager (Personnel & Administration),
Artificial Limbs Manufacturing Corporation of India,
Naramau, G. T. Road,
 Kanpur-209217

FOR MORE DETAILS அறிய https://alimco.in/WriteReadData/Recruitment_Document/AD-3M-011/1_Apprenticeship.pdf  என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 17.02.2020

Comments