தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தில் JOB பணி: Urban Planner/ Town Planning Specialist - 02 பணி: Housing Finance & Policy Specialist - 01 பணி: MIS Specialist -10 பணி: Social Development Specialist - 05 பணி: IEC Specialist - 02
- Get link
- X
- Other Apps
மொத்த காலியிடங்கள்: 30
பணியிடம்: சென்னை, கோயம்பத்தூர் மற்றும் மதுரை
பணி: Urban Planner/ Town Planning Specialist - 02
பணி: Housing Finance & Policy Specialist - 01
பணி: MIS Specialist -10
பணி: Social Development Specialist - 05
பணி: IEC Specialist - 02
பணியிடம்: கோயம்புத்தூர்
பணி: MIS Specialist -10
பணி: Social Development Specialist - 05
பணி: IEC Specialist - 02
பணியிடம்: மதுரை
பணி: MIS Specialist - 03
பணி: Social Development Specialist - 01
பணி: IEC Specialist - 01
சம்பளம்: மாதம் ரூ. 25,000
EDUCATION QUALIFICATION: பட்டம், முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது வரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.
SELECTION PROCESS: தகுதி, அனுபவம் அடிப்படையில் தகுதி பட்டியல் தயார் செய்யப்பட்டு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
APPLY MODE: www.tnscb.org என்ற வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
CHENNAI
: Superintending Engineer,
Chennai Circle II,
Tamil Nadu Slum Clearance Board,
No.5, Kamarajar Salai,
Chennai-5
கோயம்பத்தூர்:
Superintending Engineer,
Tamil Nadu Slum Clearance Board,
Coimbatore Circle
, 397A,
North Housing Unit
, Selvapuram,
Coimbatore-26
மதுரை:
Superintending Engineer
, Tamil Nadu Slum Clearance Board,
Madurai Circle,
169, K.K Nagar Main Road,
Madurai-625020
மேலும் விவரங்கள் அறிய http://www.tnscb.org/recruitment லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: கோயம்புத்தூர்- 17.02.2020, சென்னை மற்றும் மதுரை - 20.02.2020
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment