மத்திய அரசில் வேலை பணி: ITI Apprentice - 26 பணி: P&O Professional - 04 பணி: Audiologist - 25 பணி: Team Leader - 01
- Get link
- X
- Other Apps
மொத்த காலியிடங்கள்: 56
பணியிடம்: இந்தியா முழுவதும்
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: ITI Apprentice - 26
பணி: P&O Professional - 04
பணி: Audiologist - 25
பணி: Team Leader - 01
QUALIFICATION: சம்மந்தப்பட்ட பிரிவில் ITI, பட்டம், முதுகலை பட்டம் பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
SELECTION PROCESS: தகுதியானவர்கள் பட்டியல் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
APPLYMODE: alimco.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள APPLICATION பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Manager (Personnel & Administration),
Artificial Limbs Manufacturing Corporation of India,
Naramau,
G. T. Road,
Kanpur-209217
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://alimco.in/WriteReadData/Recruitment_Document/AD-3M-011/1_Apprenticeship.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 17.02.2020
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment