- Get link
- X
- Other Apps
இந்திய உணவு கழகத்தில் மண்டலம் வாரியாக காலியாக உள்ள இளநிலை பொறியாளர், சுருக்கெழுத்தாளர் கிரேடு II, தட்டச்சர் (ஹிந்தி), கணக்காளர், டெக்னிக்கல் ஆகிய பிரிவுகளில் நிரப்பப்பட உள்ள 585 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மொத்த காலியிடங்கள்: 585
(வடக்கு மண்டலத்தில் 285,
தெற்கு 79
, மேற்கு 105,
கிழக்கு 77,
வடகிழக்கு 39)
வயதுவரம்பு: 01.07.2029 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், அறிவிப்பை பாத்து தெரிந்துகொள்ளவும். பொதுவாக பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பிஇ முடித்தவர்கள், பி.காம் முடித்தவர்கள் தகுதியான பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை: இரண்டு கட்ட ஆன்லைன் எழுத்துத்தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு மையம்: தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், நெல்லை, வேலுார், ஈரோடு மற்றும் நாகர்கோவில்.
விண்ணப்பிக்கும் முறை: காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள ஏதாவதொரு மண்டலத்தின் ஒரு பதவிக்கு மட்டும் www.fci.gov.in என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ. 500. மற்ற பிரிவினருக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://recruitmentfci.in/assets/FINAL ADVERISEMENT WITH REVISED SCHEDULE.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.2.2020 முதல் 30.3.2020
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!

Comments
Post a Comment