46 இளநிலை கணக்காளர், அஞ்சல் உதவியாளர் போன்ற பணி

மொத்த காலியிடங்கள்: 46
Image result for INDIAN POST JOBS"
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
JOB: Junior Accountant (JA) in Postal Accounts Office - 02
சம்பளம்: மாதம் ரூ.25,500 - 81,100

JOB: Postal Assistant (PA) in Post Offices or Administrative Offices -11
சம்பளம்: மாதம் ரூ.25,500 - 81,100

JOB: Sorting Assistant (SA)in Railway Mal Offices - 04
சம்பளம்: மாதம் ரூ.25,500 - 81,100

JOB: Postman (PM) in Post Offices - 27
சம்பளம்: மாதம் ரூ.21,700 - 69,100

EDUCATION QUALIFICATION : SSLC    +2  PASS பெற்றவர்கள், இளங்கலை பட்டதாரிகள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். உள்ளூர் மொழி தெரிந்திருக்க வேண்டும். SSLLC வரையில் KANNADA மொழியை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும்.

AGE: 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.



விளையாட்டு வீரர்களைக் கொண்டு நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு
SELECTION PROCESS: தகுதிகள் அடிப்படையில் தேர்வு பட்டியல்கள் தயார் செய்யப்பட்டு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

EXAM FEES: பொது மற்றும் ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள் ரூ.200 செலுத்த வேண்டும்.  எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் செலுத்த வேண்டாம்.

APPLY MODE:  www.karnatakapost.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.karnatakapost.gov.in/download/Karnataka_Circle_Sports_Notification_dtd_17-01-2020.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.02.2020

Comments