- Get link
- X
- Other Apps
TOTAL VACANCIES: 50
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: உதவிப்பேராசிரியர் - 47
பணி: துணைப் பேராசிரியர் - 21
பணி: பேராசிரியர் - 10
பணி: முதல்வர் - 1
பணி: நூலகர் - 1
VACANCIES OPEN IN FOLLOWING DEPARTMENT
: FINE ARTS, ECONOMICS மற்றும் ஊரக வளர்ச்சி, HISTORY, அரசியல் மற்றும் பொது நிர்வாகம், இதழியல், BIO TECH, தாவரவியல், MICRO
பயோலாஜி என 22 துறைகளில் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
EDUCATION QUALIFICATION
: FOR ASSISSTANT PROFESSOR JOB சம்மந்தப்பட்ட துறைகளில் 55 PERCENT மதிப்பெண்களுடன் முதுகலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். ,PASSED IN NET, SLET EXAM OR முனைவர் DEGREE பெற்றிருக்க வேண்டும். இணைப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், குறைந்தபட்சம் 8 YEARS JOB EXPERRIENCE பெற்றிருக்க வேண்டும். LIBRIAN JOB EXAMINER LIBRARY SCIENCE துறையில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் குறைந்தபட்சம் 10 YEARS JOB EXPERRIENCE அனுபவம் வேண்டும்.
APPLICATION FEES
SC ST, HANDICAPS பிரிவினர் ரூ.500, மற்ற பிரிவினர் ரூ.1000 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய POSTAL ADDRESS: பதிவாளர், அழகப்பா பல்கலைக்கழகம், அழகப்பாபுரம், காரைக்குடி 630 003.
மேற்கண்ட பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://alagappauniversity.ac.in/docs/recruitment/Notification.pdf என்னும் அதிகாரப்பூர்வ வலைத்தள லிங்கை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் சென்று சேர LAST DATE: 19.02.2020
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment