- Get link
- X
- Other Apps
திருவண்ணாமலை மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை
பணி: அலுவலக உதவியாளர் - 05
தகுதி: 8-ஆம் தேர்ச்சி மற்றும் மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000
ணி: ஓட்டுநர் - 02
தகுதி: 8-TH PASS . ஓட்டுநர் உரிமம் நாளது தேதி வரை புதுபிக்க வேண்டும்
.
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000
பணி: ஆய்வக உதவியாளர் - 01
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 15,900 - 50,400
வயதுவரம்பு: பொதுப்பிரிவினர் 30க்குள்ளும், எம்பிசி, பிசி பிரிவினர் 32க்குள்ளும், எஸ்சி, எஸ்டி பிரிவினர்35க்குள்ளும் இருக்க வேண்டும்.
HOW TO APPLY: திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் https://tiruvannamalai.nic.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையைான அனைத்து சான்றிதழ் நகல்களையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: மண்டல இணை இயக்குநர் அலுவலகம், கால்நடை பராமரிப்புத்துறை, தண்டராம்பட்டு ரோடு, கால்நடை பெருமருத்துவமனை வளாகம், திருவண்ணாமலை என்ற அஞ்சல் முகவரிக்கோ அல்லது நேரிலோ ஒப்படைக்க வேண்டும்.
CANDIDATES SHOULD விண்ணப்பிக்கும் பதவியின் பெயரினை மேல் உறையின் மீது பெரிய எழுத்துகளில் தவறாமல் குறிப்பிட வேண்டும்.
SELECTION TYPE: INTERVIEW மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s318997733ec258a9fcaf239cc55d53363/uploads/2020/01/2020012332.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 10.02.2020

Comments
Post a Comment