- Get link
- X
- Other Apps
பணி: SENIOR ASSISTANT ENGINEER
காலியிடங்கள்: 11
SALARY : மாதம் ரூ. 30,000 -1,20,000 +
.
EDUCATION QUALIFICATION : பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் போன்ற துறைகளில் 3 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
JOB EXPERIECE: இந்திய முப்படைகளில் 15 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
SELECTION PROCESS: WRITTE EXAM AND INTERVIEW
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.bel-india.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
DGM(HR) ,Bharat Electronics Limited Ghaziabad , P.O. Bharat Nagar, Sahibabad, Ghaziabad(U.P.)-201010,
மேலும் முழுமையான விவரங்கள் அறிய
http://bel-india.in/Documentviews.aspx?fileName=PS-AD-detail-Web-31-12-2019.pdf
என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 01.02.2020
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment