இந்தியன் வங்கியில் JOB 136 VACANCIES

 indian-bank

மொத்த காலியிடங்கள்: 138 உதவி மேலாளர்

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

1. Assistant Manager Credit - 85
சம்பளம்: மாதம் ரூ.23700 - 42020

2. Manager Credit - 15
3. Manager Security -15
4. Manager Forex - 10
5. Manager Legal - 02
6. Manager Dealer - 05
7. Manager Risk Management - 05
சம்பளம்: மாதம் ரூ.31705 - 45950

8. Senior Manager Risk Management - 01
சம்பளம்: மாதம் ரூ.42020 - 51490

EDUCATION QUALIFICATION: வணிகம், மேலாண்மை, நிதி, வங்கி போன்ற பிரிவுகளில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுககு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 20 முதல் 37க்குள் இருக்க வேண்டும்.

SELECTION  முறை: ONLINE WRITTEN EXAM மற்றும் INTERVIEW

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.600, மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.100 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.indianbank.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.indianbank.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.02.2020

Comments