- Get link
- X
- Other Apps
பணி: உதவி மேலாளர்
காலியிடங்கள்: 12
சம்பளம்: மாதம் ரூ.35,900 - 1,13,500
AGE REQUIRED: 01.01.2020 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.MBC BC BCM பிரிவினர்களுக்கு 32க்குள்ளும், SC ST மற்றும் அனைத்து பிரிவைச் சேர்ந்த விதவைகள் பிரிவினர் 35க்குள் இருக்க வேண்டும்.
EDUCATION QUALIFICATION: FISHERY SCIENCE பிரிவில் DEGREE அல்லது மீன்வள தொழில்நுட்பம் அல்லது விலங்கியல் பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
SELECTION PROCESS: WRITTE EXAM AND INTERVIEW
APPLICATION FEES: ரூ.500. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். SC ST பிரிவினர் ரூ.250 செலுத்த வேண்டும்.
APPLY MODE : tnfdcl.onlineregistrationform.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.02.2020

Comments
Post a Comment