இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை ANYDEGREE

மொத்த காலியிடங்கள்: 926
rbi


பணி: Assistant

சம்பளம்: மாதம் ரூ. 13,150 - 34990

EDUCATION QUALIFICATION:  50 சதவீதம் மதிப்பெண்களுடன் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்கம் வேண்டும்.

AGE: 01.12.2019 தேதியின்படி  20 - 28 வயதிற்குள் வேண்டும்.

மாநகரங்கள் வாரியான காலியிடங்கள் விவரம்:
அகமதாபாத் - 19
பெங்களூரு - 21
போபால் - 42
புவனேஸ்வர் - 28
சண்டிகர் - 35
சென்னை- 67
கவுகாத்தி- 55
ஹைதராபாத் - 25
ஜெய்ப்பூர் - 37
ஜம்மூ -13
கான்பூர் மற்றும் லக்னோ     - 63
கொல்கத்தா - 11
மும்பை    - 419
நாக்பூர்    - 13
புதுதில்லி - 34
பாட்னா    - 24
திருவனந்தபுரம் மற்றும் கொச்சி - 20



மொத்த காலியிடங்கள்: 926







SELECTION PROCESS: முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு, மொழித்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.450. மற்ற பிரிவினர் ரூ.50 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: https://opportunities.rbi.org.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய  https://rbidocs.rbi.org.in/rdocs/Content/PDFs/ADVTRPS231220191CA99C7B271B4474ABB2A6813C5B3850.PDF என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.02.2020


Comments