- Get link
- X
- Other Apps
மொத்த காலியிடங்கள்: 67
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Farm Manager 3
2. Junior Engineer (Civil) 1
3. Junior Engineer(Mechanical) 1
4. Assistant Draughtsman(Civil) 1
5. Binder (Grade-II) 1
6. Boiler Man (Grade-II) 1
7. Carpenter (Grade-II) 2
8. Driver 10
9. Electrician (Grade-II) 2
10. High Tension Operator 1
11. Data Entry Operator 2
12. Machine Operator/ Machine Man 1
13. Offset Assistant / Cameramancum-Platemaker 2
14. Sanitary Inspector 1
15. Steno Typist(Grade-III) 4
16. Technical Assistant - 33
17. Wireman (Grade-II) - 1
REQUIRED AGE: 31.12.2019 தேதியின்படி 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
QUALIFICATION: CHECK IT IN NOTIFICATION
SALARY: மாதம் ரூ. 19,500 முதல் 1,13,500 வழங்கப்படும். பணிக்கு தகுந்தவாறு மாறுபாடு கொண்டது.
APPLICATION FEES: பொது மற்றும் பிசி, எம்பிசி, டிசி பிரிவினர் ரூ.500, மற்ற பிரிவினர் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும். அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
SELECTION PROCESS எழுத்துத் தேர்வு மற்றும் திறந் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
APPLY MODE: http://www.tanuvas.ac.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Registrar,
Tamil Nadu Veterinary and Animal Sciences University,
Madhavaram Milk Colony,
Chennai 600 051,
India”
FOR MORE DETAILS http://www.tanuvas.ac.in/pdf/recruit_admn/01_2020.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 27.02.2020
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment